Home / admin

admin

எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? இனியும் விலை அதிகரிக்குமா?   சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய …

Read More »

நான் கர்ப்பமாக இல்லை…. நடிகை சொன்ன ஷாக் நியூஸ்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

நான் கர்ப்பமாக இல்லை, நடிகை சொன்ன கஸ்தூரி தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம். சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.   இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் …

Read More »

விஜய்யை குறைச்சு எட போட்டா இதான் நிலைமை… ராதாரவி பளீர் பேச்சு!

விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் செய்த அனைத்து வசூல் சாதனைகளை முறியடிக்கும் வகையில் பீஸ்ட் இன்னும் சில தினங்களிலேயே வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராதாரவி விஜய்யை குறைத்து எடை போடாதீர்கள்.. போட்டால் இதுதான் நிலைமை என நேர்காணல் ஒன்றில் விளாசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் …

Read More »